சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தாயிர்

tayir · முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
தாய்த் தன்மை உடையீர்
you are one with motherly traits
முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறீர்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தாயிர் (tayir), முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you are one with motherly traits'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தாயிர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை