சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தாரத்த

taratta

1
அரும் பண்டத்துடன்
with precious wealth
ஒருசொல் hapax — appears once in the corpus

இடைப் புலப் பெருவழிச் சொரியும் கடல் பல் தாரத்த நாடு கிழவோயே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தாரத்த (taratta), 'with precious wealth'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தாரத்த. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு