சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தாரலன்

taralan · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
தர மாட்டான்
he will not give
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

தாளின் கொள்ளலிர் வாளின் தாரலன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தாரலன் (taralan), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'he will not give'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தாரலன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு