சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தாரா

tara · எதிர்மறைப் பெயரெச்சம்

1
திரும்பி வராத
not returned
எதிர்மறைப் பெயரெச்சம்
2
தராத
not giving

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தாரா (tara), எதிர்மறைப் பெயரெச்சம், 'not returned'. கலித்தொகை 2; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தாரா. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை