சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தாரும்

tarum · உம்மை எண்ணும்மை

1
மாலையும்
and garland
2
மாலைகளும்
and garlands
உம்மை எண்ணும்மை

தாரும் தையின தழையும் தொடுத்தன, 276–9 – தாரும் தானையும், Nat 80–5 – தழையும் தாரும், Nat 150–8 – தாரும் கண்ணியும், Kali 91–3 – கண்ணியும் தாரும், Kali 91–12 தாரும் ததர் பட்ட சாந்தமும், Pari 6–46 – தாரும் கோதையும், Pari Thirattu 2–84 – கமழ்தாரும் கோதையும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தாரும் (tarum), உம்மை எண்ணும்மை, 'and garland'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தாரும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு