தாள்
tal
1
2
முயற்சி
effort
3
தண்டு, காம்பு
stem
4
மரத்தின் அடி
tree trunk
5
அடிப் பகுதி
base
6
மோதிரம்
finger ring
7
பூட்டு
lock
8
முழந்தாள்
knee
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
தாள் (tal), 'leg'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தாள். Retrieved 26 Jul 2026.