சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தாவாத

tavata · எதிர்மறைப் பெயரெச்சம்

1
தவறு செய்யாத
not making mistakes
எதிர்மறைப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆய் இழாய்! தாவாத எனக்குத் தவறு உண்டோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தாவாத (tavata), எதிர்மறைப் பெயரெச்சம், 'not making mistakes'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தாவாத. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை