சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தாவா

tava · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
கெடாத
unspoilt
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தாவா (tava), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'unspoilt'. குறுந்தொகை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தாவா. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை