சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திகழ்ந்த

tikazhnta · இறந்தகாலப் பெயரெச்சம்

1
திகழ்ந்த, ஒளிர்ந்த
shining, bright
இறந்தகாலப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அகல் ஆங்கண் இருள் நீங்கி, அணி நிலாத் திகழ்ந்த பின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திகழ்ந்த (tikazhnta), இறந்தகாலப் பெயரெச்சம், 'shining, bright'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திகழ்ந்த. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை