சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திகிரியான்

tikiriyan

1
சக்கரத்தை வைத்திருக்கும் திருமால்
Thirumal with a discus
ஒருசொல் hapax — appears once in the corpus

தொல் கதிர் திகிரியான் பரவுதும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திகிரியான் (tikiriyan), 'Thirumal with a discus'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திகிரியான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை