சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திகிரியின்

tikiriyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
உருளையைப் போல், சக்கரத்தைப் போல்
like a wheel
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திகிரியின் (tikiriyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like a wheel'. புறநானூறு 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திகிரியின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு