புறநானூறு 233
13 words cited from this poem, ordered by line.
பொய்யாகியர்
poyyakiyar · வரி 1
let it be a lie
அருகா
aruka · வரி 2
not reduced
பரிசிலர்க்கு
paricilarkku · வரி 2
to those who come for gifts
பா
pa · வரி 2
spread
பாவடி
pavati · வரி 2
big feet
அகுதை
akutai · வரி 3
Akuthai, a small–region king
திகிரியின்
tikiriyin · வரி 4
like a wheel
தலைவன்
talaivan · வரி 5
leader
பெரும்பூண்
perumpun · வரி 5
large jewels
எவ்வி
evvi · வரி 6
a small–region king, Velir king Evvi
விழுப்புண்
vizhuppun · வரி 7
deep wound, severe wound
இயம்பிய
iyampiya · வரி 8
sounded
வைகுறு
vaikuru · வரி 8
early morning