சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திகிரிவாய்

tikirivay

1
சக்கரத்தின் நுதி
rims of wheels
ஒருசொல் hapax — appears once in the corpus

பொருள் வயின் செலீஇய வலம்படு திகிரிவாய் நீவுதியே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திகிரிவாய் (tikirivay), 'rims of wheels'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திகிரிவாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை