சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திங்களின்

tinkalin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
நிலவைப் போன்று
like the moon
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

வானத்து மீன் நாப்பண், விரி கதிர வெண்திங்களின் விளங்கித் தோன்றுக அவன் கலங்கா நல்லிசை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திங்களின் (tinkalin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like the moon'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திங்களின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு