சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தின்னும்

tinnum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
உண்ணும்
eating
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
2
பாழ்படுத்தும்
it will ruin

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தின்னும் (tinnum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'eating'. ஐங்குறுநூறு 2; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தின்னும். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு