சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரிபாடல் 8

310 words cited from this poem, ordered by line.

செல்வத்து
celvattu · வரி 1
with wealth, with prosperity
துழாய்
tuzhay · வரி 1
holy basil, Ocimum sanctum
மலர்தரு
malartaru · வரி 1
with abundance
கொடியோன்
kotiyon · வரி 2
one with a flag ()
புங்கவமூர்வோனும்
punkavamurvonum · வரி 2
the god who rides on a bull, Sivan
புள்மிசைக் கொடியோனும்
pulmicaik kotiyonum · வரி 2
and Tirumal with a bird drawn on his flag
மலர்மிசை முதல்வனும்
malarmicai mutalvanum · வரி 3
and Brahman who is seated on a flower
முதல்வனும்
mutalvanum · வரி 3
and Brahman
அகற்றிய
akarriya · வரி 4
removed
இருவரும்
iruvarum · வரி 4
both of them
உலகு
ulaku · வரி 4
world
பதின்மரும்
patinmarum · வரி 4
and the ten Athitharkal
ஆதிரை முதல்வனின்
atirai mutalvanin · வரி 6
in the name of the god Sivan
கிளந்த
kilanta · வரி 6
said
முதல்வனின்
mutalvanin · வரி 6
of the God Sivan
காப்போரும்
kapporum · வரி 7
and those who protect
நன்திசை
nanticai · வரி 7
the good directions
நாதர்
natar · வரி 7
leaders
பன்னொருவரும்
pannoruvarum · வரி 7
and eleven Rudras
அமரரும்
amararum · வரி 8
and the celestial
அமரர்
amarar · வரி 8
celestials
அவுணரும்
avunarum · வரி 8
and the asuras, and the demons
யாவரும்
yavarum · வரி 8
everybody
தவ
tava · வரி 9
penance
முதல்வரும்
mutalvarum · வரி 9
and sages
முதுமொழி
mutumozhi · வரி 9
the Vedas
மேவரு
mevaru · வரி 9
desirable
விழுத்தவ
vizhuttava · வரி 9
with great penances
காரணமாக
karanamaka · வரி 10
for the reason
பற்றாகின்று
parrakinru · வரி 10
it is a staying place
பற்று
parru · வரி 10
attachment
இமய
imaya · வரி 11
of the Himalayas
நிகர்க்கும்
nikarkkum · வரி 11
they resemble, it resembles
பரங்குன்று
parankunru · வரி 11
Parankundram, Thirupparankundram
கடிமலர்
katimalar · வரி 12
flower with fragrance
குன்றினில்
kunrinil · வரி 12
in the mountain
தாமரை
tamarai · வரி 13
lotus, Nelumbo nucifera
ஊழா
uzha · வரி 14
not dropped
ஒக்கும்
okkum · வரி 15
it is fitting, it is suitable
குன்றின்
kunrin · வரி 15
like a mountain
பொய்கையோடு
poykaiyotu · வரி 15
with a pond
முழக்கம்
muzhakkam · வரி 17
loud sound, loud noise
கதியிற்று
katiyirru · வரி 18
of the nature
காரின்
karin · வரி 18
monsoon season’s, of the monsoon
கூவ
kuva · வரி 19
cuckoo singing
கோழி
kozhi · வரி 19
Kozhi town, a town in the Chozha country
அதிர்ப்ப
atirppa · வரி 20
trumpeting loud
மத
mata · வரி 20
with arrogance
மாறு மாறு
maru maru · வரி 20
again and again
அதிர்ப்பு
atirppu · வரி 21
loud sounds
எதிர்குதிர்
etirkutir · வரி 21
echoing back and forth
முழை
muzhai · வரி 21
cave
ஏழ்
ezh · வரி 22
seven
ஏழ்புழை
ezhpuzhai · வரி 22
flute with seven holes
ஐம்புழை
aimpuzhai · வரி 22
a flute with five holes
கேழ்த்து
kezhttu · வரி 22
with color
புழை
puzhai · வரி 22
entrance
யாழ்
yazh · வரி 22
lute
வழிவந்த
vazhivanta · வரி 22
given
தும்பி
tumpi · வரி 23
bee
மிஞிறு
miniru · வரி 23
honey bee
வண்டொடு
vantotu · வரி 23
with honey bees
ஊழ்ப்ப
uzhppa · வரி 24
to mature
கொன்றை
konrai · வரி 24
kondrai, Indian laburnum, golden shower tree, Cassia Fistula
காந்தள்
kantal · வரி 25
malabar glory lily blossoms
நாற
nara · வரி 25
with the fragrance, with the smell
மன்றல
manrala · வரி 25
with fragrance
நறை
narai · வரி 26
fragrance
பனிப்ப
panippa · வரி 26
causing trembling
அசைவரூஉம்
acaivaruum · வரி 27
moving and coming
செம்மற்று
cemmarru · வரி 27
it is great
தென்றல்
tenral · வரி 27
southern breeze
குன்றத்தால்
kunrattal · வரி 28
from the mountain
கூடல்
kutal · வரி 28
Koodal, Madurai city
உடைத்த
utaitta · வரி 29
broke
ஒளிர்
olir · வரி 29
having brightness
வேலோய்
veloy · வரி 29
oh lord Murukan with a spear
ஆர்ப்பு
arppu · வரி 30
uproar
போய்
poy · வரி 30
leaving, going
மன்றல்
manral · வரி 30
wedding
முரசின்
muracin · வரி 30
with a drum, with drums
காலொடு
kalotu · வரி 31
with the wind
மயங்கிய
mayankiya · வரி 31
gathered together
குடிக்கும்
kutikkum · வரி 32
drinking
குமுறிய
kumuriya · வரி 32
sounded
அதிர்க்கும்
atirkkum · வரி 33
they roar
இந்திரன்
intiran · வரி 33
Indiran
அதிர
atira · வரி 34
to roar, sounding loud
ஏய
eya · வரி 36
ordering
தொழுதி
tozhuti · வரி 36
bird flock
முரல்வு
muralvu · வரி 36
music
வண்டின்
vantin · வரி 36
of bees
கம்பலைத்தன்று
kampalaittanru · வரி 37
there was uproar
மா
ma · வரி 38
Thirumakal
வகிர்
vakir · வரி 38
split
வடு
vatu · வரி 38
tiny green mangoes
வென்ற
venra · வரி 38
won
பணை
panai · வரி 39
bamboo
ஆரா
ara · வரி 40
they ate
அகத்து
akattu · வரி 41
inside part
இயைக்கும்
iyaikkum · வரி 41
uniting
நுகர்ச்சி
nukarcci · வரி 41
enjoying
வரையகத்து
varaiyakattu · வரி 41
on the mountain
முடியா
mutiya · வரி 42
not braided
முற்றா
murra · வரி 42
not mature
அகலத்து
akalattu · வரி 43
on the chest
அகலா
akala · வரி 43
not leaving
அடியோர்
atiyor · வரி 43
women who are with their husbands
ஞெமன்
neman · வரி 44
weighing balance
ஞெமல்
nemal · வரி 44
dried leaves
புணர்ச்சி
punarcci · வரி 44
union
மகன்றில்
makanril · வரி 44
a water bird
நல்கும்
nalkum · வரி 45
gives
புலரா
pulara · வரி 45
wet, not dry
மறப்பு
marappu · வரி 45
to forget, forgetting
சிறப்பிற்று
cirappirru · வரி 46
is great
ஏதிலர்
etilar · வரி 47
strangers
நாறுதி
naruti · வரி 47
you have the fragrance
மன்னும்
mannum · வரி 47
suiting
ஆட
ata · வரி 48
playing
கண்ணாரோடு
kannarotu · வரி 48
women with eyes
மாலைக்கு
malaikku · வரி 49
from evening time
கூனி
kuni · வரி 50
curved
பொழிலும்
pozhilum · வரி 51
and groves
வையை
vaiyai · வரி 51
Vaikai river
சாரலும்
caralum · வரி 52
and on the mountain slopes
பார்ப்பாரும்
parpparum · வரி 52
and on Brahmins
பொழி
pozhi · வரி 52
shooting
துனியல்
tuniyal · வரி 53
do not be sad
மலருண்கண்
malarunkan · வரி 53
oh woman with flower–like eyes lined with kohl
இன்னது
innatu · வரி 54
it has become this
கனியின்
kaniyin · வரி 54
in the fruits
சீப்பு
cippu · வரி 54
attacking
மலரின்
malarin · வரி 54
like a flower, like flowers
மலிர்
malir · வரி 54
abundance
எலாஅ
elaa · வரி 56
hey you
சான்றாளர்
canralar · வரி 57
those with wisdom
தகாஅ
takaa · வரி 57
not worthy
மகாஅன்
makaan · வரி 57
son
ஈன்றாட்கு
inratku · வரி 58
to the mother
பெண்
pen · வரி 58
female
இலங்கிழை
ilankizhai · வரி 59
the woman with bright jewels
அரியள்
ariyal · வரி 60
she is a precious woman
அறிந்திலேன்
arintilen · வரி 60
I did not know
ஈதா
ita · வரி 60
look here
தருமணவேள்
tarumanavel · வரி 61
Murukan who unites lovers
தொட்டேன்
totten · வரி 61
I touched
வருபுனல்
varupunal · வரி 61
flowing flood water
வேள்
vel · வரி 61
a king from the Velir clan
பரங்குன்றத்து
parankunrattu · வரி 62
of Parankundram, of Thirupparankundram
கெழுவும்
kezhuvum · வரி 63
liberty with kindness
கேளிர்
kelir · வரி 63
relatives
மணலின்
manalin · வரி 63
to the tiny sand house
அளிதோ
alito · வரி 64
pitiful, pitiable
ஆளி
ali · வரி 64
possibly a lion or an animal that is like a lion
திருவரை
tiruvarai · வரி 64
Thirupparankundram
அருளி
aruli · வரி 65
to shower graces
அணங்கான்
anankan · வரி 66
with distressing deities
தின்னும்
tinnum · வரி 66
eating
மயில்
mayil · வரி 67
peacock
வெய்யோன்
veyyon · வரி 67
a god who desires
அறவர்
aravar · வரி 68
righteous man, virtuous man
சூளேல்
culel · வரி 68
do not promise
தொடினும்
totinum · வரி 68
even if it digs
குறவன்
kuravan · வரி 69
a mountain dweller
கூறு
kuru · வரி 69
you tell
கூறேல்
kurel · வரி 69
do not tell
குன்றொடு
kunrotu · வரி 70
on the mountain
தொடு
totu · வரி 70
tied
கூறல்
kural · வரி 71
to tell, telling, to say, saying
தக்க
takka · வரி 71
worthy
வையைக்கு
vaiyaikku · வரி 71
to Vaikai river
செப்பு
ceppu · வரி 72
copper
பிரிய
piriya · வரி 72
to separate, to leave, to part
வினவ
vinava · வரி 72
questioning
உரைசெய்
uraicey · வரி 73
uttering
என்றி
enri · வரி 73
you are saying so
நீர்மை
nirmai · வரி 73
trait, nature
நேரிழாய்
nerizhay · வரி 73
Oh woman wearing perfect jewels
கயவாய
kayavaya · வரி 74
being in the pond
நெய்தல்
neytal · வரி 74
waterlily flowers
வாய
vaya · வரி 74
with mouths
நயவரு
nayavaru · வரி 75
desirable
நறவு
naravu · வரி 75
liquor
ஏய்க்கும்
eykkum · வரி 76
causing
முல்லை
mullai · வரி 76
jasmine flower
வெண்பல்
venpal · வரி 76
the woman with white teeth
கனவு
kanavu · வரி 77
dream
நனவு
nanavu · வரி 77
reality
நவின்றதை
navinratai · வரி 77
uttered
ஆறா
ara · வரி 78
endless, unabating
இடுதுனி
itutuni · வரி 78
placed blame
இறை
irai · வரி 78
god – Murukan
கூர
kura · வரி 78
very much, greatly, lot
ஆற்றிசின்
arricin · வரி 79
you should appease
சாற்றுமின்
carrumin · வரி 79
you announce
அவி
avi · வரி 80
dried
ஊட்டுதும்
uttutum · வரி 80
we will give offerings
ஏற்றுதும்
errutum · வரி 80
we will shower
எழுதும்
ezhutum · வரி 81
let us raise
கிணை
kinai · வரி 81
a kind of drum
தோற்றுதும்
torrutum · வரி 81
let us create
பாணி
pani · வரி 81
beat, rhythm
முருகன்
murukan · வரி 81
Murukan
தொழு
tozhu · வரி 82
cow stable
என்றாய்
enray · வரி 83
you said so
செல்க
celka · வரி 83
may you go, you can go
தெரியிழாய்
teriyizhay · வரி 83
Oh woman wearing chosen jewels, Oh woman wearing perfect jewels
பெற்றேம்
perrem · வரி 83
we received, we attained
ஒருவர்க்கும்
oruvarkkum · வரி 84
to everybody
வெளவல்
velaval · வரி 84
seizing
காண்டை
kantai · வரி 85
you see
சேறலின்
ceralin · வரி 85
since it has gone
பருவத்து
paruvattu · வரி 85
at the time
எருமை
erumai · வரி 86
buffalo
எள்ளீயும்
elliyum · வரி 86
disrespecting
காளை
kalai · வரி 86
the hero of the wasteland
தோட்டி
totti · வரி 86
goad
செயற்கு
ceyarku · வரி 87
to do
செருவம்
ceruvam · வரி 87
anger
முன்னை
munnai · வரி 87
in front
கையால்
kaiyal · வரி 88
with the hands
வயினான்
vayinan · வரி 88
with, on, there, with
ஆற்று
arru · வரி 89
on the path
நிரைவளை
niraivalai · வரி 89
a woman wearing rows of bangles
சிமை
cimai · வரி 90
mountain peak
சினைய
cinaiya · வரி 91
on tree branches
பெருகும்
perukum · வரி 91
increases, increasing
குறையா
kuraiya · வரி 92
not reduced
அளறு
alaru · வரி 93
mud with blood
குளிர்
kulir · வரி 93
a veenai–like parrot–chasing gadget that was made with bamboo
ஞெமர்ந்த
nemarnta · வரி 94
spread
மருதம்
marutam · வரி 94
a Marutham tree, Marutham trees, Terminalia arjuna
சீறடியவர்
ciratiyavar · வரி 96
those with great devotion to god
சாந்தமும்
cantamum · வரி 97
and fragrant pastes
புகையும்
pukaiyum · வரி 97
woods like akil and sandal that emit fragrant smoke
வீறுபடு
virupatu · வரி 97
with pride
வேறுபடு
verupatu · வரி 97
differing
அவியா
aviya · வரி 98
not sleeping
வளியின்
valiyin · வரி 98
like the wind
விளக்கமும்
vilakkamum · வரி 98
and light
முழவமும்
muzhavamum · வரி 99
and muzhavu drums
கயிறும்
kayirum · வரி 100
and rope
மயிலும்
mayilum · வரி 100
and a peacock
உளப்பட
ulappata · வரி 101
including, and these
பிணிமுகம்
pinimukam · வரி 101
the peacock or elephant of Murukan
பிறவும்
piravum · வரி 101
and those from other places
அருவரை
aruvarai · வரி 102
harsh mountain
சேரா
cera · வரி 102
to unite
தொழுநர்
tozhunar · வரி 102
those who worship
ஆகாது
akatu · வரி 103
not possible
கனவின்
kanavin · வரி 103
in dreams
தொட்டது
tottatu · வரி 103
what was touched
பிழை
pizhai · வரி 103
mistake
சேஎப்ப
ceeppa · வரி 104
to attain
அணிக
anika · வரி 105
may it wear
கொள்வோரும்
kolvorum · வரி 105
and those who request
வரம்
varam · வரி 105
boon
உறுக
uruka · வரி 106
may you attain
கடம்படுவோரும்
katampatuvorum · வரி 106
and those who make vows
வயிறு
vayiru · வரி 106
stomach
சார்த்துவோரும்
carttuvorum · வரி 107
and those who place
வாய்க்க
vaykka · வரி 107
let it happen, may it happen
அடுக
atuka · வரி 108
may they kill enemies and achieve victory in battle
அருச்சிப்போரும்
aruccipporum · வரி 108
and those who worship
அரங்க
aranka · வரி 109
of the arena
ஆடுவார்
atuvar · வரி 109
those who dance
தாளமும்
talamum · வரி 109
and time measure, and beats
மஞ்சு
mancu · வரி 110
cloud
முழக்கும்
muzhakkum · வரி 110
and roaring
கம்பலை
kampalai · வரி 111
uproar
பாவையர்
pavaiyar · வரி 112
women
கய
kaya · வரி 114
in the pond
தமனிய
tamaniya · வரி 114
made with gold, of gold
கொங்கை
konkai · வரி 115
breast
பதுமம்
patumam · வரி 115
lotus
ஆம்பல்
ampal · வரி 116
white water lily
தாமரையொடு
tamaraiyotu · வரி 117
with lotus flowers
வேறுபாடுறா
verupatura · வரி 117
not differing
எயிற்றார்
eyirrar · வரி 118
those with teeth
பூணொடு
punotu · வரி 118
with jewels
கலவி
kalavi · வரி 119
mixed up
மாரன்
maran · வரி 119
Kaman, the god of love
அமிர்தபானம்
amirtapanam · வரி 120
love nectar that is like divine nectar
அரிவையர்
arivaiyar · வரி 120
young women
பானம்
panam · வரி 120
a drink
அமிர்து
amirtu · வரி 121
food that is like nectar
உய்ப்ப
uyppa · வரி 121
pushed
உரிமை
urimai · வரி 121
marital rights
உவகை
uvakai · வரி 121
happiness
மார்வம்
marvam · வரி 122
chest
செந்தளிர்
centalir · வரி 123
red colored mango sprouts
செல்லல்
cellal · வரி 123
do not go
தீர்ப்ப
tirppa · வரி 123
they will end
மேனியார்
meniyar · வரி 123
those with bodies
அல்லாரும்
allarum · வரி 125
and all others
உடம்புணர்
utampunar · வரி 125
united together
காதலரும்
katalarum · வரி 125
lovers
கூடி
kuti · வரி 125
joined, together
கடம்பு
katampu · வரி 126
kadampam trees, Anthocephalus cadamba, Kadapa Oak
கடிநகர்
katinakar · வரி 126
wedding house
செல்வன்
celvan · வரி 126
Murukan
பேண
pena · வரி 126
to worship
அண்ணற்கு
annarku · வரி 127
for the noble man
மாசிலோள்
macilol · வரி 127
the goddess without fault
அசும்புறு
acumpuru · வரி 128
flowing
பரிய
pariya · வரி 129
to leave
மன்னுகமா
mannukama · வரி 129
may it be stable
வறப்பினும்
varappinum · வரி 129
even if it becomes dry
பரங்குன்றம்
parankunram · வரி 130
Parankundram, Thirupparankundram