சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தின்ம்

tinm · முன்னிலை ஏவல் வினைமுற்று, ஈற்று உயிர் கெட்டது

1
உண்ணுங்கள்
you eat
முன்னிலை ஏவல் வினைமுற்று, ஈற்று உயிர் கெட்டது
ஒருசொல் hapax — appears once in the corpus

“நின் இரும்பேர் ஒக்கலொடு தின்ம்” எனத் தருதலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தின்ம் (tinm), முன்னிலை ஏவல் வினைமுற்று, ஈற்று உயிர் கெட்டது, 'you eat'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தின்ம். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு