சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தின்றியோ

tinriyo · முன்னிலை ஒருமை வினைமுற்று, ஓகாரம் வினா

1
உண்ணுவாயா
will you eat
முன்னிலை ஒருமை வினைமுற்று, ஓகாரம் வினா
ஒருசொல் hapax — appears once in the corpus

தையால்! தம்பலம் தின்றியோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தின்றியோ (tinriyo), முன்னிலை ஒருமை வினைமுற்று, ஓகாரம் வினா, 'will you eat'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தின்றியோ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை