சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திரங்கி

tiranki · வினையெச்சம்

1
வாடி
wilted, withered
வினையெச்சம்
2
உலர்ந்து
dried

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திரங்கி (tiranki), வினையெச்சம், 'wilted, withered'. புறநானூறு 3; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திரங்கி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு