சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திரிதருவாய்

tiritaruvay

1
திரிகின்றாய்
you are roaming
ஒருசொல் hapax — appears once in the corpus

நின்னின் விடாஅ நிழல் போல் திரிதருவாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திரிதருவாய் (tiritaruvay), 'you are roaming'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திரிதருவாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை