சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திரியீர்

tiriyir · முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
நீங்கள் மாறாது இருப்பீர்
you not changing
முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

இருவீரும் உடனிலை திரியீர் ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திரியீர் (tiriyir), முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you not changing'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திரியீர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு