சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திருத்தா

tirutta · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

1
திருத்தி, நிமிர்த்து
straightened
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
2
திருத்தாத
not fixed properly

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திருத்தா (tirutta), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'straightened'. புறநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திருத்தா. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு