சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திருத்தினர்

tiruttinar · பலர்பால் வினைமுற்று

1
திருத்தினார், செம்மைப்படுத்தினார்
he fixed
பலர்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் நல் மாண் எல் வளை திருத்தினர் ஆயின் வருவர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திருத்தினர் (tiruttinar), பலர்பால் வினைமுற்று, 'he fixed'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திருத்தினர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு