சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திருந்துக

tiruntuka · வியங்கோள் வினைமுற்று

1
திருத்தமாக இருக்கட்டும்
may it be perfect
வியங்கோள் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

திறல் மாண்டு திருந்துக மாதோ நும் செலவு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திருந்துக (tiruntuka), வியங்கோள் வினைமுற்று, 'may it be perfect'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திருந்துக. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு