சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திரைப்பில்

tiraippil

1
திரைச்சீலையுடன்
with curtains
ஒருசொல் hapax — appears once in the corpus

அகல் கண் 
வரைப்பில் மணல் தாழப் பெய்து, திரைப்பில் வதுவையும் ஈங்கே அயர்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திரைப்பில் (tiraippil), 'with curtains'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திரைப்பில். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை