சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திறத்தல்

tirattal · வியங்கோள் வினைமுற்று

1
திறத்தல் செய்வாயாக, திறப்பாயாக
may you open
வியங்கோள் வினைமுற்று

அறவை ஆயின் நினது எனத் திறத்தல், 44–12 – மறவை ஆயின் போரொடு திறத்தல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திறத்தல் (tirattal), வியங்கோள் வினைமுற்று, 'may you open'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திறத்தல். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு