சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திறத்தினும்

tirattinum

1
தன்மையைக் காட்டிலும்
more than the nature
ஒருசொல் hapax — appears once in the corpus

பாண்மகன் ...... புதுவது புனைந்த திறத்தினும் வதுவை நாளினும் இனியனால் எமக்கே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திறத்தினும் (tirattinum), 'more than the nature'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திறத்தினும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு