சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திறத்தும்

tirattum

1
மாட்டும், பொருட்டும்
on behalf, for
ஒருசொல் hapax — appears once in the corpus

தீமை கண்டோர் திறத்தும் பெரியோர் தாம் அறிந்து உணர்க என்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திறத்தும் (tirattum), 'on behalf, for'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திறத்தும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை