சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திறப்பட

tirappata · வினையெச்சம்

1
திறமையாக
efficiently
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

திறப்பட நண்ணார் நாண அண்ணாந்து ஏகி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திறப்பட (tirappata), வினையெச்சம், 'efficiently'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திறப்பட. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு