புறநானூறு 47
22 words cited from this poem, ordered by line.
புள்ளின்
pullin · வரி 1
like a bird, like birds
வள்ளியோர்
valliyor · வரி 1
benefactors
நெடிய
netiya · வரி 2
long
வடியா
vatiya · வரி 3
not perfect
வல்லாங்கு
vallanku · வரி 3
firmly
அருத்தி
arutti · வரி 4
making it eat, making them eat, feeding them
சுற்றம்
curram · வரி 4
relatives, family members
பெற்றது
perratu · வரி 4
what was attained, what was got
மகிழ்ந்து
makizhntu · வரி 4
happy, joyful
மகிழ்ந்தும்
makizhntum · வரி 4
being happy, being joyful
ஓம்பாது
ompatu · வரி 5
not protecting
கூம்பாது
kumpatu · வரி 5
with happiness
வரிசைக்கு
varicaikku · வரி 6
for esteem, for respect
வருந்தும்
varuntum · வரி 6
saddened, is sad, are sad
அறிந்தன்று
arintanru · வரி 7
is aware, know, knew
திறப்பட
tirappata · வரி 7
efficiently
அண்ணாந்து
annantu · வரி 8
looking above
ஏகி
eki · வரி 8
went, going
நண்ணார்
nannar · வரி 8
enemies
நாண
nana · வரி 8
to be shy, to be embarrassed
ஒழுகின்
ozhukin · வரி 9
if she goes
ஓரன்ன
oranna · வரி 11
similar trait