சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திறவா

tirava · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
திறக்காத
unopened
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

திறவாக் கண்ண சாய் செவிக் குருளை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திறவா (tirava), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'unopened'. சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திறவா. Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை