சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திலகத்தள்

tilakattal

1
பொட்டு அணிந்தவள்
a woman wearing a pottu
ஒருசொல் hapax — appears once in the corpus

நல் நுதல் நீத்த திலகத்தள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திலகத்தள் (tilakattal), 'a woman wearing a pottu'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திலகத்தள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை