சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திளைஇ

tilaii · வினையெச்சம்

1
நெருங்கி
closely
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மகிழ்ந்து திளைஇ விளையாடும் மட மொழி ஆயத்தவருள் இவள் யார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திளைஇ (tilaii), வினையெச்சம், 'closely'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திளைஇ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை