சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தீண்டலர்

tintalar · பலர்பால் வினைமுற்று

1
அவர்களால் தொட முடியாது
they cannot touch
பலர்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

திரு மா மெய் தீண்டலர் என்று கருமமா எல்லாரும் கேட்ப அறைந்து எப்பொழுதும் சொல்லால் தரப்பட்டவள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தீண்டலர் (tintalar), பலர்பால் வினைமுற்று, 'they cannot touch'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தீண்டலர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை