சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தீண்டாது

tintatu · எதிர்மறை வினையெச்சம்

1
தொடாது
not touching
எதிர்மறை வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது, அடை இடைக் கிடந்த கை பிழி பிண்டம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தீண்டாது (tintatu), எதிர்மறை வினையெச்சம், 'not touching'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தீண்டாது. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு