சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தீண்டும்

tintum · பெயரெச்சம்

1
உரசும்
they rub
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தாது எரு மறுகின் ஆ புறம் தீண்டும் நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தீண்டும் (tintum), பெயரெச்சம், 'they rub'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தீண்டும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை