சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தீந்த

tinta · பெயரெச்சம்

1
தீய்ந்த
burned
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

இலை தீந்த உலவையால் துன்புறூஉம் தகையவே காடு என்றார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தீந்த (tinta), பெயரெச்சம், 'burned'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தீந்த. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை