தீம்புழல்
timpuzhal · ஆகுபெயர் , அன்மொழித்தொகையுமாம்
1
துளையுடைய இனிய பூக்கள்
sweet flowers with hollow core
ஆகுபெயர் , அன்மொழித்தொகையுமாம்ஒருசொல் hapax — appears once in the corpus
சேற்ற தீம்புழல் உணீஇய கருங்கோட்டு இருப்பை ஊரும் பெருங்கை எண்கின் சுரன்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
தீம்புழல் (timpuzhal), ஆகுபெயர் , அன்மொழித்தொகையுமாம், 'sweet flowers with hollow core'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தீம்புழல். Retrieved 26 Jul 2026.