சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தீயேன்

tiyen

1
நான் தீயவள்
I am an evil woman
2
நான் தீயவன்
I am an evil man

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தீயேன் (tiyen), 'I am an evil woman'. ஐங்குறுநூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தீயேன். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு