சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தீயொடு

tiyotu

1
தீயுடன், நெருப்புடன்
with fire
ஒருசொல் hapax — appears once in the corpus

அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த தீயொடு விளங்கும் நாடன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தீயொடு (tiyotu), 'with fire'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தீயொடு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு