சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தீர்த்த

tirtta · இறந்தகாலப் பெயரெச்சம்

1
நீக்கும்
removing

செல்லல் தீர்த்த திறன் அறி ஒருவன் மருந்து அறைகோடலின் கொடிதே

2
நீக்கிய
removed
இறந்தகாலப் பெயரெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தீர்த்த (tirtta), இறந்தகாலப் பெயரெச்சம், 'removing'. கலித்தொகை 1; புறநானூறு 1; சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தீர்த்த. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை