சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துஞ்சவும்

tuncavum

1
உறங்கவும்
even though others sleeping
ஒருசொல் hapax — appears once in the corpus

கடைக் கங்குலான் பலர் துஞ்சவும் தான் துஞ்சான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துஞ்சவும் (tuncavum), 'even though others sleeping'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துஞ்சவும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு