சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 400

40 words cited from this poem, ordered by line.

திங்கள்
tinkal · வரி 1
moon
மாக
maka · வரி 1
in the sky
மாக விசும்பு
maka vicumpu · வரி 1
the sky that is above
முற்ற
murra · வரி 2
maturing, matured
மூ
mu · வரி 2
three
நடுவண்
natuvan · வரி 3
in the middle
மூவைந்தால்
muvaintal · வரி 3
fifteen
இயம்
iyam · வரி 4
musical instruments
மரபு
marapu · வரி 4
tradition
கங்குலான்
kankulan · வரி 5
at night
துஞ்சவும்
tuncavum · வரி 6
even though others sleeping
துஞ்சான்
tuncan · வரி 6
he does not sleep
உலகு
ulaku · வரி 7
world
கிணை
kinai · வரி 8
a kind of drum
கேட்டோன்
ketton · வரி 8
he listened
கொண்டும்
kontum · வரி 9
since then
தண்டாது
tantatu · வரி 9
not reduced
வேட்கை
vetkai · வரி 9
desire
தொன்றுபடு
tonrupatu · வரி 10
ancient, very old
நன்கலம்
nankalam · வரி 11
fine jewels
பெருஞ்சிறப்பின்
peruncirappin · வரி 11
being very fine
அளித்திட்டு
alittittu · வரி 13
gave and wore it
கலிங்கம்
kalinkam · வரி 13
clothing, garment
தூங்குந்து
tunkuntu · வரி 14
they dance
அறியேன்
ariyen · வரி 15
I do not know
பழகவும்
pazhakavum · வரி 15
staying
அன்றியும்
anriyum · வரி 16
not just that
சேர்ந்தோர்
cerntor · வரி 16
the man who united
கடிதலும்
katitalum · வரி 17
and chasing
வல்லன்
vallan · வரி 17
a man who has ability
மறவர்
maravar · வரி 18
warriors
மலிந்த
malinta · வரி 18
abundant, increased
கேள்வி
kelvi · வரி 19
Vedas
தூணத்து
tunattu · வரி 19
with columns
வேள்வி
velvi · வரி 19
ritual
ஆர்கலி
arkali · வரி 20
flood
உய்த்து
uyttu · வரி 21
taking
தேறு
teru · வரி 21
thetra flowers, Strychnos potatorum
துறைதொறும்
turaitorum · வரி 22
on all the shores
பிணிக்கும்
pinikkum · வரி 22
tying