சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துஞ்சினள்

tuncinal

1
அவள் உறங்கினாள்
she has slept
ஒருசொல் hapax — appears once in the corpus

பாவை அன்ன நிற்புறங்காக்கும் சிறந்த செல்வத்து அன்னையும் துஞ்சினள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துஞ்சினள் (tuncinal), 'she has slept'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துஞ்சினள். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை