சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துஞ்சுதியோ

tuncutiyo · முன்னிலை ஒருமை வினைமுற்று, ஓகாரம் வினா

1
உறங்குகின்றாயா
are you sleeping
முன்னிலை ஒருமை வினைமுற்று, ஓகாரம் வினா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துஞ்சுதியோ (tuncutiyo), முன்னிலை ஒருமை வினைமுற்று, ஓகாரம் வினா, 'are you sleeping'. நற்றிணை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துஞ்சுதியோ. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை