சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துஞ்சுநர்

tuncunar · வினையாலணையும் பெயர்

1
உறங்குபவர்கள்
those who sleep
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

துஞ்சுநர்க் கனவு ஆண்டு மருட்டலும் உண்டே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துஞ்சுநர் (tuncunar), வினையாலணையும் பெயர், 'those who sleep'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துஞ்சுநர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு