சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துஞ்சுமரம்

tuncumaram · வினைத்தொகை

1
மதில்வாயிற் கணையமரம்
wooden bar to fasten a fort door
வினைத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

துஞ்சுமரம் துவன்றிய மலர் அகன் பறந்தலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துஞ்சுமரம் (tuncumaram), வினைத்தொகை, 'wooden bar to fasten a fort door'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துஞ்சுமரம். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து