சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துடுப்பின்

tutuppin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
காந்தள் மலரின் இதழ்களைப் போன்று
like the petals of glory lily flowers
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
2
துடுப்பினால், அகப்பையினால்
with ladles
3
துடுப்பைப் போன்ற காந்தள் மலர் கொத்துக்களால்
with ladle–like glory lily flower clusters

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துடுப்பின் (tutuppin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like the petals of glory lily flowers'. புறநானூறு 2; பட்டினப்பாலை 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துடுப்பின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு