சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துடைத்தன்ன

tutaittanna · அன்ன – உவம உருபு

1
துடைத்தாற்போல்
like cleaned
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

மாண உருக்கிய நல் பொன் மணி உறீஇ, பேணித் துடைத்தன்ன மேனியாய்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துடைத்தன்ன (tutaittanna), அன்ன – உவம உருபு, 'like cleaned'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துடைத்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை