சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலித்தொகை 117

34 words cited from this poem, ordered by line.

உருக்கிய
urukkiya · வரி 1
melted
உறீஇ
urii · வரி 1
caused
மாண
mana · வரி 1
with esteem
கோங்கின்
konkin · வரி 2
of kongam flowers
துடைத்தன்ன
tutaittanna · வரி 2
like cleaned
மேனியாய்
meniyay · வரி 2
oh one with a body
எதிரிய
etiriya · வரி 3
accepted
ஒப்ப
oppa · வரி 3
like
முதிரா
mutira · வரி 3
tender, young
தொய்யில்
toyyil · வரி 4
thoyyil were patterns drawn on the arms and breasts of young women
முலையாய்
mulaiyay · வரி 4
oh woman with breasts
கையதை
kaiyatai · வரி 5
is in the hands
கிழவன்
kizhavan · வரி 6
a man with rights
மகளேன்
makalen · வரி 6
I am the daughter
செய்தது
ceytatu · வரி 7
what was done
விலை
vilai · வரி 7
price
புட்டில்
puttil · வரி 8
anklets
புனைந்த
punainta · வரி 8
made
போழில்
pozhil · வரி 8
with torn palm leaf strips
காண்தக்காய்
kantakkay · வரி 9
oh one who is pretty
அவரொடு
avarotu · வரி 10
with him
தோட்டார்
tottar · வரி 10
filled with petals
கொய்த
koyta · வரி 11
plucked
சார்
car · வரி 11
side
கூழையாய்
kuzhaiyay · வரி 12
oh one with hair
முல்லை
mullai · வரி 12
jasmine flower
ஈதோளி
itoli · வரி 13
here
எல்லிற்று
ellirru · வரி 13
it has become night
கண்டனென்
kantanen · வரி 13
I saw
கண்டேன்
kanten · வரி 13
I saw
போழ்து
pozhtu · வரி 13
time
எனக்கு
enakku · வரி 14
to me, for me
விடுவேன்
vituven · வரி 14
I will let you go
ஓராது
oratu · வரி 15
without thinking